விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: இபிஎஸ் கண்டனம்

82பார்த்தது
விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: இபிஎஸ் கண்டனம்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து நடவடிக்கைகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு கூட்டணியில் இருந்து வெளியேறிய பின் முதல்முறையாக அதிமுக தலைவர் ஒருவர் இல்லத்தில் பாஜகவின் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி