பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு விவரம்

135539பார்த்தது
பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு விவரம்
மக்களவை தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும் பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்று மாலை பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி