கழட்டிவிட்ட பாஜக.. ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட ஆபரேஷன்?

3953பார்த்தது
கழட்டிவிட்ட பாஜக.. ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட ஆபரேஷன்?
மக்களவை தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று மாலை பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இந்நிலையில் பாஜக பக்கம் சாய்ந்த ஓபிஎஸ் கழற்றிவிடப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா? பாஜகவுக்கு ஆதரவு தரலாமா வேண்டாமா? என்பது குறித்து ஓபிஎஸ், கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி