என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்!

54பார்த்தது
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்!
தமிழ்நாடு காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என அறியப்படும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2013-ல் துணை ஆய்வாளர் ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை என்கவுண்டர் செய்த விவகாரத்தில் அவர் மீது சிபிசிஐடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில், உள்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி