திருச்சி மாவட்ட நல்வாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* பணியின் பெயர்: Medical Officer, Lab Technician, Security Guard
* காலியிடங்கள்: 16
* கல்வி தகுதி: 8th, 10th, 12th, ITI, Diploma, B.Sc, DMLT, M.Sc, MBBS
* வயது வரம்பு: அதிகப்பட்சம் 59 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* தேர்வு செய்யும் முறை: Interview
* கடைசி தேதி: 13.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2024/11/2024112979.pdf