விந்தணுக்களை இயற்கையாக அதிகரிக்கும் பால் (செய்முறை)

55பார்த்தது
விந்தணுக்களை இயற்கையாக அதிகரிக்கும் பால் (செய்முறை)
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆண்மை குறைபாடு தான். இதை நீக்குவதற்கு எளிய தீர்வு ஒன்று உள்ளது. முருங்கை பூவை பசும்பாலில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதை காய்ச்சி வடிகட்டி ஒரு சிட்டிகை ஜாதிக்காய் சேர்த்து 40 நாட்கள் தொடர்ந்து குடித்து வரவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீர்த்துப்போன விந்தணுக்கள் கெட்டிப்படும். எண்ணிக்கை குறைவாக இருப்பவர்களுக்கு அதிகமாகும். மலட்டுத் தன்மை நீங்கி குழந்தை பேறு கிட்டும்.

தொடர்புடைய செய்தி