கனமழை எதிரொலி: நொடிப்பொழுதில் இடிந்து விழுந்த கோயில் சுவர் (வீடியோ)

52பார்த்தது
கனமழை எதிரொலியாக, திருவண்ணாமலை தீப மலையில் அமைந்துள்ள குகை நமச்சிவாயர் திருக்கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. நொடிப்பொழுதில் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர் கனமழை காரணமாக, திருவண்ணாமலை தீப மலையில் நிலச்சரிவு தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி