தென்னக ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. அப்ளை பண்ணுங்க

73பார்த்தது
தென்னக ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. அப்ளை பண்ணுங்க
தென்னக ரயில்வே புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 17
* பணியின் பெயர்: Level 1, Level 2
* கல்வி தகுதி: 10, +2, ITI
* வயது வரம்பு: Level 1: 18 முதல் 36 வரை, Level 2: 18 முதல் 33 வரை
* ஊதிய விவரம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 04.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://iroams.com/rrc_sr_scout2024/pdfs/400_477831.pdf

தொடர்புடைய செய்தி