நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* பணியின் பெயர்: Executive Engineer
* காலியிடங்கள்: 160
* கல்வி தகுதி: B.E, B.TECH * வயது வரம்பு: 18 முதல் 36 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: Online
* கடைசி தேதி: 17.12.2024
தேர்வு செய்யும் முறை: Interview
* மேலும் விவரங்களுக்கு: https://www.nlcindia.in/new_website/careers/Advt.No.182024_details.pdf