அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: 500 காலிப்பணியிடங்கள்

64பார்த்தது
அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: 500 காலிப்பணியிடங்கள்
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் (NIACL) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Assistant
* காலியிடங்கள்: 500
* கல்வி தகுதி: Any Graduate
* வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.40,000
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 01.01.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.newindia.co.in/assets/docs/recruitment/ASSISTANT%20RECRUITMENT%20EXERCISE%20-%202024/DETAILED%20ADVERTISEMENT%20IN%20ENGLISH.pdf

தொடர்புடைய செய்தி