கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

71பார்த்தது
கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 114
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* வயது வரம்பு: 20 முதல் 50 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* தேர்வு செய்யும் முறை; நேர்காணல்
* கடைசி தேதி: 24.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/03/2025031349.pdf

தொடர்புடைய செய்தி