எமர்ஜென்சி ஒரு தவறு.. அதை இந்திராகாந்தி ஏற்றுக்கொண்டார்

83பார்த்தது
எமர்ஜென்சி ஒரு தவறு.. அதை இந்திராகாந்தி ஏற்றுக்கொண்டார்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சியை அறிவித்தார். அப்போது அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜூலை 25ஆம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எமர்ஜென்சி ஒரு தவறு, அதை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். எமர்ஜென்சியால் ஏற்பட்ட நன்மை, தீமைகள் குறித்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு விவாதிப்பதால் என்ன பயன் இருக்கிறது? என பா.சிதம்பரம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி