தமிழக அரசுக்கு மின் வாரியம் கோரிக்கை

53பார்த்தது
தமிழக அரசுக்கு மின் வாரியம் கோரிக்கை
கடந்த ஆண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க, அரசு அனுமதி அளித்ததில், 20,000 மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு அளிக்கப்பட்ட அவகாசம் மார்ச்சுடன் முடிவடைந்த நிலையில், நிலுவையில் உள்ள இணைப்புகளை வழங்க, தமிழக அரசிடம் மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது. இதையடுத்து, அனுமதி கிடைத்ததும், விரைவாக மின் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும் என மின் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி