மின்சார வாகனங்களால் அதிகரிக்கும் மாசு

83பார்த்தது
மின்சார வாகனங்களால் அதிகரிக்கும் மாசு
பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக மாசு துகள்களை வெளியிடுவதாக Emission | Analytics என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களில் பொருத்தப்படும் டயர்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரை டன் பேட்டரி கொண்ட மின்சார வாகனத்தில் இருந்து வெளியாகும் மாசு, பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி