இந்திய வான்படை குறித்து சில முக்கிய தகவல்கள்.!

78பார்த்தது
இந்திய வான்படை குறித்து சில முக்கிய தகவல்கள்.!
இந்திய வான் படைக்கு குடியரசு தலைவர் படைத்தலைவர் ஆவார். வான் படையின் தளபதியாக முதன்மை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார். தளபதிக்கு உதவியாக 6 அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இந்திய வான்படையானது 7 செயல்பாட்டு கட்டளைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டளை பிரிவிற்கும் ஒரு வான் படை அதிகாரி தலைமை தாங்குகிறார். ஒரு செயல்பாட்டு கட்டளையின் நோக்கம், அதன் பொறுப்பு எல்லைக்குள் வானூர்திளை பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.

தொடர்புடைய செய்தி