உலகின் நான்காவது பெரிய வான்படையை கொண்ட இந்தியா.!

62பார்த்தது
உலகின் நான்காவது பெரிய வான்படையை கொண்ட இந்தியா.!
இந்திய விமானப்படை உலகின் நான்காவது பெரிய விமானப்படையாகும். 1,300 விமானங்களுடன், 1.70 லட்சம் பணியாளர்கள் மற்றும் 12,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விமானப்படையில் பணியாற்றுகின்றனர். முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீன விமானப்படையும் உள்ளன. இந்திய விமானப்படையின் ஆயுதக் கிடங்கில் மிராஜ்-2000, சுகோய்-30 எம்கேஐ, ஜாகுவார், மிக், தேஜாஸ், ரஃபேல் போன்ற பல போர் விமானங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி