பாஜகவுடன் கூட்டணியா? அதிமுக முன்னாள் அமைச்சர் சூசகம்

66பார்த்தது
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை.. தேர்தலின்போது எதுவும் நடைபெறலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். மேலும், “விஜய் கட்சி தொடங்கியதை வரவேற்கிறோம், இனிமேல் தான் அவரின் கொள்கை மற்றும் திட்டங்கள் பற்றி தெரியவரும், தற்போதைக்கு அவரை விமர்சிக்க முடியாது.” என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி