10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

54பார்த்தது
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று (அக்.08) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி