வாக்காளர் பட்டியல் - நவம்பரில் சிறப்பு முகாம்!

586பார்த்தது
வாக்காளர் பட்டியல் - நவம்பரில் சிறப்பு முகாம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் 09, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். ஜனவரி 01, 2025 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான படிவங்களைத் தயாராக வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி