தேர்தல் பின்னடைவு; வெளியாகும் பெரிய அறிவிப்புகள்!

63பார்த்தது
தேர்தல் பின்னடைவு; வெளியாகும் பெரிய அறிவிப்புகள்!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறாமல் பின்னடைவை சந்தித்த நிலையில், கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைத்தது. மோடி 3.O அரசின் முதல் பட்ஜெட் இன்று (ஜுலை 23) தாக்கல் செய்யப்படவுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்தி செய்வதும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் மிக முக்கியமானதாக இருக்கும். விவசாயிகளின் கோபத்தை தணிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும். இம்முறையும் நிதியமைச்சர் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி