ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

78பார்த்தது
ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்
ஹரியானாவில் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவச மின்சாரம், அனைவருக்கும் தரமான இலவச கல்வி, மாநிலம் முழுவதிலும் மொஹல்லா கிளினிக், அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டை போன்று மகளிருக்கு ரூ‌. 1,000 உரிமைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி