மின்சாரம் பாய்ந்து முதியவர் உயிரிழப்பு

69பார்த்தது
மின்சாரம் பாய்ந்து முதியவர் உயிரிழப்பு
சென்னை அண்ணாநகரில் மின் பெட்டியில் பழுது ஏற்பட்டு இருக்கலாம் என நினைத்து, அதனை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர் பத்மநாபன் (70) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளியலறையிலிருந்த ஹீட்டர் வேலை செய்யவில்லை என்பதால், ஈரத் துணியோடு மின் பெட்டியைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி