முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது

65பார்த்தது
முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது
நாமக்கல் பண்ணைகளில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் உயர்ந்து ரூ.3.90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 13 நாட்களுக்கு பிறகு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், முட்டை சில்லறை விற்பனை விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ரூ.104 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி