முட்டை விலை தொடர் சரிவு

77பார்த்தது
முட்டை விலை தொடர் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 485 காசில் இருந்து, 465 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. . விரைவில் தைப்பூசம் வருவதால், தமிழகத்தில், முட்டை நுகர்வு சரிந்துள்ளது. கடந்த 3 நாட்களில் முட்டை விலை 40 பைசா குறைந்துள்ளது; வரும் வாரங்களில் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி