AI படுத்தும்போது பாடு.. கைய வச்சிக்கிட்டு சும்மா இருங்கடா!

59பார்த்தது
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. AI மூலம் பல நன்மைகள் இருந்தாலும், அதே அளவுக்கு தீமைகளும் இருக்கின்றன. நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடுவது போன்ற தவறான செயல்களுக்கு AI-ஐ பயன்படுத்துகின்றனர். நடிகர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யாவை பெண்ணாக உருவகப்படுத்தி AI வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பாக்கும்போது 'கைய வச்சிக்கிட்டு சும்மா இருங்கடா'னு தான் சொல்லத்தோனுது!

தொடர்புடைய செய்தி