ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை

62பார்த்தது
ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை
அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஞானசேகரன் சில நபர்களிடம் நடத்திய உரையாடலை உறுதிப்படுத்த குரல் பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டது. இந்நிலையில், வரும் 6ம் தேதி ஞானசேகரனை புழல் சிறையிலிருந்து தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து குரல் மாதிரி பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி