VIRAL: வாவ்! என்ன ஒரு அருமையான கேட்ச்

71பார்த்தது
கிரிக்கெட் மைதானத்தில் பேட்ஸ்மென் அடித்த பந்தை பீல்டர்கள் லாவகமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, பௌலர் வீசிய பந்தை பேட்ஸ்மேன் சிக்ஸருக்கு விளாசினார். அப்போது எல்லைக்கோட்டிற்கு அருகே நின்றுகொண்டிருந்த வீரர் பந்தை கேட்ச் பிடித்து காலால் தட்டிவிட்டார். அப்போது அருகில் இருந்த மற்றொரு வீரர் பந்தை கேட்ச் பிடித்து பேட்ஸ்மேனை அவுட்டாக்கினார்.

தொடர்புடைய செய்தி