சென்னை தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகம் தொடர்புடைய இடங்களில் ஆவணங்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. தொழிலதிபரின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்த ரூ.912 கோடியையும் முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளது.