விஜய் நடிக்கும் GOAT படத்தில் இணையும் த்ரிஷா

577பார்த்தது
விஜய் நடிக்கும் GOAT படத்தில் இணையும் த்ரிஷா
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், கோட் படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி