21% சிட்டிங் எம்பிக்களுக்கு சீட் வழங்காத பாஜக

82பார்த்தது
21% சிட்டிங் எம்பிக்களுக்கு சீட் வழங்காத பாஜக
மக்களவை தேர்தலில் 2 கட்டங்களாக வெளியிடப்பட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியலில், 267 வேட்பாளர்களில் 67 (21%) சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 7-ல், 6 சிட்டிங் எம்பி.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சில சிட்டிங் எம்.பி.க்கள் மீது நிலவும் அதிருப்தி அலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் 370 இடங்களை இலக்காக பாஜக கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி