சரியான புரிதல் இல்லாமல் விஜய் அறிக்கை - கஸ்தூரி

59பார்த்தது
சரியான புரிதல் இல்லாமல் விஜய் அறிக்கை - கஸ்தூரி
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமலுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவரும் நடிகருமான விஜய், "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் சிஏஏ சட்டம் ஏற்கத்தக்கது அல்ல" என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜகவைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி,"விஜய், சரியான புரிதலில்லாமல் அவசரப்பட்டு அறிக்கை விடுவது சரியல்ல" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி