நிம்மதியான தூக்கம் வர இந்த உணவை சாப்பிடுங்க

83பார்த்தது
நிம்மதியான தூக்கம் வர இந்த உணவை சாப்பிடுங்க
காலையில் நேரத்தில் ஊறவைத்த பாதாம், வால்நட்ஸ், ஓட்ஸ், சியா விதைகள், வாழைப்பழம், முட்டை, பால் போன்றவற்றைச் சாப்பிடலாம். மதிய உணவில் காய்கறிகளுக்கு பதிலாக சிப்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடனே அவற்றை தவிர்ப்பது நல்லது. இவை உடலுக்கு தூக்கம் மற்றும் சோம்பலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் அதிக தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்துவது போல, தண்ணீர் குடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். வெறும் தண்ணீருக்கு பதிலாக எலுமிச்சை சேர்த்தும் குடிக்கலாம்.

தொடர்புடைய செய்தி