ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - வெளியான வீடியோ!

71பார்த்தது
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 என்ற அளவில் பதிவானது. பாரமல்லாவில் பூமிக்கு அடியில், ஆறு கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6. 45‌ மணிக்கு ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நிலநடுக்கம் தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி