குவாத்தமாலாவில் நிலநடுக்கம்

78பார்த்தது
குவாத்தமாலாவில் நிலநடுக்கம்
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாக்சிஸ்கோ நகரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 108 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

தொடர்புடைய செய்தி