ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

77பார்த்தது
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை அதிகாலை 1.12 மணியளவில் பூமி அதிர்ந்தது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக இருந்தது. கடந்த தினமும் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. முன்னதாக கடந்த 1ஆம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், தற்போது வரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி