தமிழகத்தில் குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடம்

61பார்த்தது
தமிழகத்தில் குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடம்
திருவண்ணாமலையில் அமைந்துள்ளது ஜவ்வாது மலை. இந்த மலை மண் மணம் மாறாத கிராமங்கள், மண் வீடுகள், விவசாயம் என இயற்கையோடு ஒன்றி இருக்கிறது. இங்குள்ள வாளியர் பாறை என்னும் கிராமத்தில் குள்ளர் குகைகள் காணப்படுகின்றன. இந்த குகையினுள் வாளியர் என்று அழைக்கப்படும் மூன்று அடி உயரம் கொண்ட குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் தங்கள் உயரத்திற்கு ஏற்ப கல் வீடுகளை கட்டி வாழ்ந்ததற்கான அடையாளமாக இந்த குகைகள் விளங்குகின்றன.

தொடர்புடைய செய்தி