இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ ஆலயங்களில் தவெக-வினர் சிறப்பு வழிபாடு

68பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. மாநாடு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் தோறும் ஒரு குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மாநாடு வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ ஆலயங்களில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாநாடு அழைப்பிதழை வைத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி