தவெக - தேமுதிக கூட்டணி.. பிரேமலதா சூசகம்!

81பார்த்தது
தவெக - தேமுதிக கூட்டணி.. பிரேமலதா சூசகம்!
விஜய் மாநாடு நடத்தி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர் தான் அவருடனான கூட்டணி பற்றி
முடிவெடுக்க முடியும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (செப்., 05) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார் ரேஸ் நடத்த ஒரே இரவில் அனுமதி பெற முடிகிறது. விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் அரசுக்கு என்ன பிரச்சனை? என கேட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தற்போதே பேசுபொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி