துல்கர் சல்மான் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

352பார்த்தது
துல்கர் சல்மான் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!
நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை ஒட்டி, அவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து கிங் ஆஃப் கோதா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவான இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், 'வாத்தி' பட இயக்குநர் வென்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இப்படத்திற்கு Lucky Baskha எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி