கர்நாடகாவில் பீர் விலை ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்தப்படவுள்ளது. 2023-24 நிதியாண்டில் பீர் விற்பனை மூலம் அரசுக்கு ரூ.5,703 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பிரிமியம் வகை மதுபானங்களின் விலை 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2 ஆண்டுகளுக்குள் பீர் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு சித்தராமையா அரசு 2 முறை பீர் விலையை உயர்த்தியுள்ளது. கோவிட் மற்றும் கோடை காலத்தில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக அரசு கூறியது.