94 வயது மூதாட்டி தற்கொலை

58பார்த்தது
94 வயது மூதாட்டி தற்கொலை
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே மகன்கள் தன்னை பார்க்க வராததால் மன உளைச்சலில் இருந்த 94 வயது மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி கம்பம் பிள்ளையார் கோயிலைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக தனது மகனிடம் ஏற்பட்ட பிரச்னைையில் ஒரு முறை தற்கொலை முயன்றதாகவும், தற்போது மகன்கள் தன்னை சரிவர கவனிக்கவில்லை என மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி