வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலி (வீடியோ)

51பார்த்தது
மலேசியாவின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். சபா மற்றும் சரவாக்கின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழைவெள்ளம், நிலச்சரிவினால் கிட்டத்தட்ட 5000-த்திற்கும் மேற்பட்டார் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி