போதையில் போலீசை தாக்கச்சென்ற நபர் (வீடியோ)

75பார்த்தது
திருச்செந்தூர் அருகே, மதுபோதையில் இருந்த நபர் போலீஸ்காரரை தாக்க முயன்ற வீடியோ காட்சி, சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. காயல்பட்டினத்தை சேர்ந்த கூலி ஹமீது என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என கூறப்படுகிறது. இவர், காற்றுதைக்கா தெருவில் மதுபோதையில் பொதுமக்களிடம் பிரச்சனை செய்துள்ளார். அப்போது அங்கு ரோந்து வந்த ஆறுமுகநேரி சிறப்பு சார்பு ஆய்வாளர் மாரியப்பசாமியை, கூலி ஹமீது தாக்க முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய் வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி