இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவும், சில்க் ஸ்மிதாவும் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். பாலுமகேந்திரா நடிகைகளை மேக்கப் இல்லாமல் இயற்கையாக காட்டவே விரும்புவார். சில்க் ஸ்மிதா ஒப்பனை இல்லாமலயே பேரழகி என பலரும் கூறுவார்கள். இதை மேற்கோள் காட்டி பாலுமகேந்திரா பேசும் போது, “மேக்கப் இல்லாமல் தான் நடிகைகள் அழகு. நமது திராவிட நிறம் திரையில் அற்புதமாக வரும்.” என்றார்.