அதிரடியாக குறைந்த CNG கேஸ் விலை!

77பார்த்தது
அதிரடியாக குறைந்த CNG கேஸ் விலை!
நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிஎன்ஜி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி சப்ளை செய்யும் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (Indraprastha Gas Limited (IGL)) ரூ.2.50 விலை குறைத்துள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி சப்ளை செய்யும் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) ரூ.2.50 விலை குறைப்பை அறிவித்துள்ளது. டெல்லியில் ஒரு கிலோ சிஎன்ஜியின் விலை ரூ.76.59 என்று குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி