கமலா ஹாரிஸிக்கு நன்கொடை: கொதித்தெழுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள்

66பார்த்தது
கமலா ஹாரிஸிக்கு நன்கொடை: கொதித்தெழுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் தேர்தல் பிரசாரத்துக்கு நெட்ப்ளிக்ஸ்-ன் இணை நிறுவனர் ரீட் ஹாஸ்டிங்ஸ் 7 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் பலர் #CancelNetflix என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது தற்போது சர்வதேச பேசுப்பொருளாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி