கல்யாண பத்திரிக்கை வைக்கல - மண்டபத்துக்கே சென்று சண்டை

72105பார்த்தது
தற்போது திருமண சீசன் என்பதால் நாடு முழுவதும் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், குஜராத்தின் சூரத் நகரின் வெசு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சிராக் படேல் என்ற நபர் தன்னை திருமணத்துக்கு அழைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் திருமண மண்டபத்துக்கு சென்று அங்குள்ளவர்களுடன் சண்டை போடும் வீடியோ வைரலாகி வருகிறது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்துச்சென்றனர்.

தொடர்புடைய செய்தி