தனுஷ் உடன் என்னை ஒப்பிட வேண்டாம்: பிரதீப்

852பார்த்தது
தனுஷ் உடன் என்னை ஒப்பிட வேண்டாம்: பிரதீப்
நடிகர் தனுஷ் உடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்றுய் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார். "நான் பேசுவது, பாடி லேங்குவேஜ். நடவடிக்கை எல்லாமே தனுஷ் போல இருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். என்னை தனுஷ் உடன் ஒப்பிட வேண்டாம். ஆனால் அது உண்மையா? என எனக்கு தெரியவில்லை. என்னை பொறுத்தவரை நான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை. அவர் எங்கேயோ இருக்கிறார். நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்" என்று கூறி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதீப்.

தொடர்புடைய செய்தி