கொரில்லா கண்ணாடியின் உள்நாட்டு உற்பத்தி

50பார்த்தது
கொரில்லா கண்ணாடியின் உள்நாட்டு உற்பத்தி
மொபைல் போன், டேப்லெட், லேப்டாப் போன்ற சாதனங்களின் திரைகளுக்குப் பயன்படுத்தப்படும் கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்நாட்டில் உற்பத்தியை தொடங்க உள்ளது. அமெரிக்காவின் பிரபல நிறுவனமான கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் இந்த கண்ணாடியை நம் நாட்டில் தயாரிக்க தயாராகி வருகிறது. இதற்காக, ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் உடன் இணைந்து பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (பிக் டெக்) என்ற கூட்டு முயற்சியை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் ரூ.1,003 கோடி முதலீட்டில் கொரில்லா கிளாஸ் நிறுவனம் தமிழகத்தில் உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி