மண்சரிவில் உயிரிழந்த உரிமையாளரை தேடும் நாய் (Video)

70பார்த்தது
திருவண்ணாமலையின் தீபமலையில் அபாயகரமான வகையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் 9வது தெரு பகுதியில் உள்ள குடியிருப்புகள் இந்த மண் சரிவில் சிக்கிக் கொண்டன. இதில் ஏழு பேர் வரையில் உயிரிழந்தனர். இந்த நிலையில் மண்சரிவில் உயிரிழந்த உரிமையாளரை அவரின் செல்லப்பிராணியான நாய் நீண்ட நேரம் தேடியது. இது குறித்த மனதை உருக்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி